http://nellaicharal.blogspot.in/ குட்டம் மார்த்தாண்டன் - ஒரு வரலாற்றுப் பார்வையில் 15/01/2011 கட்டுறையில் கவணிக்கப்பட வேண்டியது................
உங்கள் கருத்தை முழுமையாக ஏற்க முடியவில்லை.
நவாப் பட்டம் யாரால் எப்போது வழங்கப்பட்டது? ஆதாரமுண்டா? நவாப் குமாரவீர மார்த்தாண்டன்
ஆட்சி உரிமை செழுத்தியவரென்றால் பெரியகண்டன்வடலி வீரமார்த்தாண்டன் யார்?
முத்துமாரியம்மன்
சமேத சிவனணைந்த பெருமாளை கும்பிடும் இவர்கள் ஆதியிலிருந்தே சிவனணைந்த பெருமாளை கும்பிடுகிறார்களா
அல்லது இடையில் கும்பிட துவங்கிணரா?
மார்த்தாண்டன் வகையறாக்கள் பத்மநாபபுரம் அரச வம்ஸத்தாரெண்றாள் அவர்கள் சோழர் குலத்தை சேர்ந்த சென்பகராமன்
மகன் சிவனணைந்த பெருமாள் என்பவன் வண்ணார் குலப்பெண் ஒருத்தி மீது மையல் கொண்டு அவளுக்கு
வசிய மருந்தீடு செய்து அவளை மனமாற்றி அவளுடன் ஒழுக்கமற்ற முறையில் வாழ்ந்ததாள் அவனது
மாமனான தென்காசி பாண்டியன் ஸ்ரீவல்லபமாறனால் கொல்லப்பட்ட நாடார் இனத்தில் இரண்டாம்
நிலையில் உள்ள சிவனணைந்த பெருமாள் நாடானை கும்பிடுவதேன்? அவர்கள் தமது மூதாதையறாக கூறிக்கொள்ளும்
நவாப் குமாரவீர மார்த்தாண்டனை அல்லவா வணங்க வேண்டும்? இப்படி இருக்க சிவனணைந்த பெருமாளை வணங்கும் இவர்களை
எப்படி மார்த்தாண்டன் வம்ஸமாக ஏற்றுக்கொள்ள முடியும்? இதற்கு விளக்கம் தந்தபின் நவாப்குமாரவீர
மார்த்தாண்டன் வகையறாக்களின் குட்டம் மார்த்தாண்டன் வரலாற்றை கூறுவதே சாலச்சிறப்பாகும்.
நேத்தாஜி மார்த்தாண்டன். 18/04/2015.
No comments:
Post a Comment